ஜீரோ பட்ஜெட் ஊக்கி...
உங்கள் தோட்டத்தில் உள்ள களை செடிகள் புல் மற்றும் அனைத்து இலைகள பயன்படுத்தி கொள்ளலாம்...
இதில் அனைத்து விதமான சத்துக்கள் உள்ளன..
அனைத்தயும் நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்..
1:20 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் ஊற்றிவிடவும்..
உங்களிடம் ஆக்ஸிஜன் மோட்டார் இருந்தால் வாளியில் பொருத்தவும்..
3 மணி நேரம் கழித்து கரைசலை செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்...
15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்.....
பிரசன்னா திருச்சி....

Comments
Post a Comment