காடை வளர்ப்பு மிகவும் எளிது..
காடை முட்டையில் சத்துக்கள் அதிகம்...
குறிகிய காலத்தில் பயன்பெறலாம்..
சிறிய கூண்டில் அதிக காடைகளை வளர்க்கலாம்..
காடைகளுக்கு தீவண செலவு மிகவும் குறைவு..
பாராமரிப்பு நேரம் குறைவு...
காடைகள் 45 - 55 நாட்களில் முட்டை இடும்..
1 சதுரடிக்கு 4 - 5 காடைகளை வளர்க்கலாம்...
உதாரணமாக 20 காடைகள் வளர்த்து வந்தால் உங்களுக்கு தினமும் சராசரியாக 10 முட்டைகள் கிடைக்கும்...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment