இயற்கை இலைகள் பூச்சி விரட்டி....
நொச்சி இலை
ஆடாதொடா இலை
சீதாமரம் இலை
பப்பாளி இலை
கொட்டசெடி இலை ஆமணுக்கு இலை
வேப்பிலை
வேலி பருத்தி இலை
அரளி இலை
எருக்கன் இலை
ஊமத்தன் இலை
தும்பை இலை
துளசி
சோற்றுக்கற்றாழை
பிரண்டை
பீநாரரி இலை
தீக்குச்சி இலை
திப்பி இலை
மேலே உள்ள ஏதாவது 5 இலைகள் பயன்படுத்தி கொள்ளலாம்.. அல்லது கிடைக்கும் அனைத்து இலைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்..
இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...
கோமியம் மூல்கும் அளவு ஊற்றி ஊறவைக்கவும்..
7 - 10 நாளில் இருந்து உபயோகபடுத்தலாம்...
10 லிட்டர் தண்ணீரில் 300 எம். எல் என்ற விகிதத்தில் கலந்து கொண்டு தெளிக்கலாம்....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment