பூச்சிகளை கவரும் செடிகள்

பூச்சிகளை கவரும் செடிகள்....

இவற்றை நம் தோட்டத்தில் வளர்ப்பதால் நம் தோட்டத்தில் தாக்கும் பூச்சிகளை கவர்ந்து இழுத்து கொள்ளும்...

தோட்டத்தில் பூச்சி வேலியாக இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்..

தோட்டத்தில் ஓரங்களில் மற்றும் இடையில் சிறிது இந்த செடிகளையும் வளருங்கள்...

இதனால் நம் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்....

தட்டை பயிறு - அஸ்வினி மற்றும் சாருஞ்சும் பூச்சி

ஆமணக்கு - புரோட்டினியா புழுக்கள் மற்றும்.. வெட்டு புழுக்கள்

அகத்தி கீரை - எல்லா பூச்சிகளை கவர்ந்து இழுக்கும்

கம்பு - சுருள் பூச்சி இலைப்பேன் அந்துபூச்சி

சோளம் - தத்துப்பூச்சி காய்புழுக்கள்

மக்காசோளம் - அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அந்துபூச்சிகள்

பிரசன்னா திருச்சி..

Comments