கோழிகளுக்கு...
மூலிகை அரைத்து தண்ணீரில் கொடுக்கலாம்...
மூலிகை பொடியாக அல்லது அரைத்து தீவணத்தில் கலந்து கொடுக்கலாம்...
தூதுவளை, துளசி சளிக்கு
நொச்சி புழுக்களை நீக்கும்
வெந்துளசி சுவாத்தக்கு கோழி குஞ்சுகளுக்கு சிறந்தது...
கற்பூரவல்லி சளிக்கு
குப்பை மேனி குடல்புழு நீக்கம் , அலர்ஜி, புண்
பிரண்டை கொழுப்பை.குறைக்கும் எலும்பு முறிவுக்கு
சோற்றுக்கற்றாழை குளிர்ச்சி
கீலாநெல்லி
சிறியாநங்கை
நிலவேம்பு
வேப்பிலை
முருங்கை
கறிவேப்பிலை
லெமன்கிராஸ்
வாதநாராயண் இலை
வில்வ இலை
...
தினமும் ஏதாவது1 அல்லது 4 கலந்து தீவணத்தில் கொடுக்கலாம்..
அரைத்த மஞ்சள் தூள்
நாட்டு சக்கரை வெல்லம் கருப்பட்டி
காசாயம் தண்ணீர் ஏதாவது ஒன்றை தண்ணீரீல் கலந்து தினமும் கொடுக்கலாம்...
இவ்வாறு செய்தால் கோழிகளை.நோயில் இருந்து பாதுகாக்கலாம்..
வரும் முன் காப்பதே சிறந்தது....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment