புளித்த தயிர் கரைசல்.....
நன்றாக புளித்த தயிர் 10 நாள்...
தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும் சிறிது தண்ணீர் சேர்த்து....
பிறகு
1:15 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து நன்றாக கலந்து கொண்டு செடிகளுக்கு தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் ஊற்றலாம்....
இதில் அதிக சத்துக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் உள்ளது..
செடிகளின் வளர்ச்சிக்கு மற்றும் பூச்சி தாக்குதல் இருந்து பாதுகாப்பாகவும் பயன்படுகிறது...
மாதம் இருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்....
பிரசன்னா திருச்சி...
Comments
Post a Comment