வீட்டில் தயாரிக்கும் சிறந்த பூஞ்சைக் கொல்லி

வீட்டில் தயாரிக்கும் சிறந்த பூஞ்சைக் கொல்லி.... 

இலவங்கப்பட்டை 10 கிராம்

கிராம்பு 10 கிராம்

மஞ்சள் தூள் 50 கிராம்

அடுப்பு கறி 2 கை

அனைத்தையும் தூளாக அரைத்து கொள்ளவும்...

பயன்படுத்துவது...

காட்டன் துணியில் 3 ஸ்பூன் போட்டு துணியை மூடி செடிகள் மீது குலுக்கிவிடவும்.. 

கட்டிங் செய்த செடியில் தண்டில் தூளை தடவி விடவும்..

இதனால் பூஞ்சைகளை கட்டுப்படுத்தலாம்....

பிரசன்னா திருச்சி...

Comments