சிவப்பு தண்டு கீரை

சிவப்பு தண்டு கீரை....

இதில் அதிக இரும்பு, விட்டமின்.A & C மினரல்ஸ் சத்துக்கள் உள்ளது..

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்...

மண் கலவை...

தோட்டம் மண் 50%
தொழுஉரம் 30%
மணல் 20%

விதைவிதைத்து நிழலில் வைக்கவும்..
6 நாளில் நன்றாக முளைத்து விடும்

அதன் பிறகு நல்ல வெயில் வைக்கவும்..

வாரம் ஒருமுறை கம்போஸ்ட் டி கரசல் பயன்படுத்தி கொள்ளலாம்.. இது ஊக்கியாகவும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த உதவுகிறது...

42 நாள் முதல் அறுவடை கட்டிங்

மீண்டும் 10 _ 15 நாளில் அறுவடை செய்யலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments