சாமந்தி பூ....கேந்தி பூ

சாமந்தி பூ....கேந்தி பூ.....

சாமந்தி பூவை  ஊடுபயிராக பயிர் செய்வதால், நூற்புழுக்கள், வேர் பூச்சிகள், வேர் அழுகல் கட்டுப்படுத்துகிறது...

சாமந்தி பூவில் வேரில் சுரக்கும் ஒருவகை இன்சுலின் இதை கவர்ந்து இலுக்கிறது.. 

இதை ஓவ்வொரு தொட்டியிலும்.ஊடுபயிராக வளர்பதால் நமக்கு பூச்சி பாதுகாப்பு மற்றும் பூக்களும் கிடைக்கும்..

மேலும் இதன் விளைச்சல் முடிந்த பின்பு இந்த செடி மூடாக்கவும் உரமாகவும் பயன்படுகிறது..

பிரசன்னா திருச்சி...

Comments