கடலை புண்ணாக்கு கரைசல்

கடலை புண்ணாக்கு கரைசல்....

சிறந்த ஊக்கி...
NPk உள்ளது.. செடிகள் வளர்ச்சி மற்றும் பூச்சி கொல்லி பாதுகாப்பாகவும் உள்ளது...

பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது..

15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்....

செய்முறை...

கடலை புண்ணாக்கு 1 கிலோ
தண்ணீர் 10 லிட்டர்
வேப்ப புண்ணாக்கு 1 கை

மண் பானை மூடியுடன்..

தண்ணீரீல் கலந்து 7 நாட்கள் ஊறவைக்கவும்..

தினமும் 5 நிமிடம் கலக்கவும்...

8 ம் நாள் பயன்படுத்தவும்...

1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொண்டு வேரில் ஊற்றலாம் தெளிக்கலாம்.....

பிரசன்னா திருச்சி....

Comments