விதைகள் விதைக்க மண் கலவை

விதைகள் விதைக்க மண் கலவை....

ஆற்று மணல் 1 பங்கு...

சீரான ஆக்ஸிஜன் மற்றும் ஈரபதமாக இருக்க உதவுகிறது....

தேங்காய் நார் தூள் 1 பங்கு...

ஈரபதத்தை தக்கவைக்கவும் மண்ணில் PH சரியாக வைக்க உதவுகிறது...

மண்புழுஉரம் 1 பங்கு...

அதிக அளவு பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன. மற்றும் விதைக்கு தேவையான சத்துக்கள் சீராக கொடுக்க உதவும்...


ஆற்று மணல் தேங்காய் நார் தூள் மண்புழுஉரம் மூன்றையும் நன்றாக கலந்து கொண்டு தொட்டியில் நிரப்பி கொண்டு விதைகளை விதைக்கவும்...

இந்த கலவையில்

தண்ணீர் சேமித்து வைக்க உதவுகிறது..

தேவையான சத்துக்கள் மற்றும் சீதோசன நிலையை தக்கவைக்க உதவுகிறது....

சீரான ஆக்ஸிஜன் வழங்க உதவுகிறது...

PH அளவை சரியாக வைக்க உதவுகிறது....

அதிக விதைகள் முளைப்பு வர உதவும்..

முயற்சி செய்து பாருங்கள்....

பிரசன்னா திருச்சி....

Comments