தயிர் கரைசல்....
அனைத்து விதமான பயிர்களுக்கும் கொடுக்கலாம்...
தெளிப்பான் மூலம் அல்லது தரைவழியாக கொடுக்கலாம்...
1 லிட்டர் தண்ணீர்க்கு 30 எம்.எல் கலந்து கொள்ளவும்...
1 மண் பானை
1/2 லிட்டர் தயிர் அல்லது தேவையான அளவு
செம்பு பாத்திரம் சிறியது.. கம்பி அல்லது டம்பளர் அல்லது கிண்ணம் அல்லது ஸ்பூன்...
செம்பு பானை உள்ளே வைத்து தயிர் ஊற்றி கொள்ளவும்...
பிளாஸ்டிக் பேப்பர் அல்லது காற்று புகாதவாறு மூடி போட்டு மூடி நிழலில் வைக்கவும்..
8 லிருந்து 15 நாட்கள் வைக்கவும்...
பிறகு இந்த கரைசலை வடிகட்டி பயன்படுத்தி கொள்ளலாம்.
மீதமுள்ள தயிரை வாட்டர் பாட்டில் ஊற்றி மூடி வைத்து கொள்ளவும்..
1 லிட்டர் தண்ணீரில் 30 எம்.எல் மட்டுமே பயன்படுத்தவும்..
இதனால் செடி வளர்ச்சிக்கு உதவுகிறது..
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்...
பூச்சி தாக்குதல் மற்றும் பூஞ்சை தாக்குதல் கட்டுபடுதபடும்...
காய்கள் பூக்கல் திரட்சியாக பூக்கள் பூக்க காய்க உதவுகிறது...
பூ வைக்கும் தருவாயில் பயன்படுத்தினால் அதிக பூக்கள் பூக்க உதவும்...
யூரியா க்கு மாற்று... யூரியாவில் நிகரான சத்துக்கள் உள்ளன....
முயற்சி செய்து பாருங்கள்...
பிரசன்னா திருச்சி....

Comments
Post a Comment