நாட்டு காய்கறி விதைகள்

நாட்டு விதைகள்....


ஒரு பாக்கெட் 15 ரூபாய்

கூரியர் 30 ரூபாய்...

தொடர்புக்கு 9944092888

தாமரை விதை... பாக்கெட்..20 ரூபாய் கிடைக்கும்..



கீரை விதைகள்...


1. முளைக்கீரை

2. அரைக்கீரை

3. சிறுகீரை

4. தண்டுகீரை

5. சிவப்பு கீரை  செங்கீரை

6.  புளிச்சகீரை

7. சிகப்பு புளிச்சகீரை

8 . பாலக்கீரை

9. கொத்தமல்லி

10. அகத்தி

11. முருங்கை

12. பருப்பு கீரை


கொடி வகை விதைகள்...


1. பாகற்காய்

2. மிதிபாகல்

3. நீட்ட சுரைக்காய்

4. குண்டு சுரைக்காய்

5. குட்டை புடலங்காய்

6. நீள புடலங்காய்

7. பீர்க்கங்காய்

8. கோழி அவரை

9. பட்டை அவரை

10. கொடி அவரை

11. பூசணிக்காய்

12. பரங்கிக்காய்

13. வெள்ளரி

14. தர்பூசணி


காய்கறி விதைகள்..


1. தக்காளி

2. மிளகாய்

3. கொத்தவரங்காய்

4. செடி அவரை

5. வெண்டைக்காய்

6. மணப்பாறை கத்திரிக்காய்

7. பச்சை கத்திரிக்காய்

8.வெள்ளை கத்திரிக்காய்

9.  ஊதா கத்திரிக்காய்

10. வெள்ளை முள்ளங்கி

11. பீன்ஸ்

12. முட்டைகோஸ்

13. காலிபிளவர்

14. பீட்ரூட்

15. கேரட்

16. செடி தம்பட்டை அவரை



பாக்கெட் 15 ரூபாய்..


தொடர்புக்கு 9944092888

இயற்கை தோட்டம்

திருச்சி

Comments