2 ஜி கரைசல்....
இலை உண்ணும் பூச்சிகளை விரட்ட மற்றும் கட்டுபடுத்த உதவுகிறது...
பூண்டு 1
பச்சை மிளகாய் 5
தண்ணீர் 2 லிட்டர்
பூண்டு தோலை நீக்கி எடுத்து நன்றாக நசுக்கி வைக்கவும்...
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்...
2 லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்...
பின்னர் பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்றாக கொதிக்க விடவும் சாறு இறங்கும் வரை...
பின்னர் ஆரவைத்து வடிகட்டி தெளிப்பான் மூலம் செடிகள் முழுவதும் தெளிக்கவும்....
வாரம் ஒருமுறை இந்த கரைசலை பயன்படுத்தி கொள்ளலாம்..
பிரசன்னா திருச்சி....
Comments
Post a Comment