தாவர விளைச்சலை அதிகரிக்கவும் தாவர வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நைட்ரஜன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பழம் மற்றும் மலர் வளர்ச்சி போன்ற தாவரங்களை "பெருக்க" பாஸ்பரஸ் நன்மை பயக்கும், மேலும் அதிக இலைகள் மற்றும் துணிவுமிக்க வேர்களை உருவாக்குகிறது.
பொட்டாசியம் என்பது உங்கள் தாவரங்களுக்கு தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளவும், பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கவும், வளர்ச்சிக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
காபி தூள் - அதிகம் நைட்ரஜன் உள்ளது...
எலும்பு தூள் - அதிகம் பாஸ்பரஸ் உள்ளது..
பழம், வாழைப்பழம் தோல் - அதிகம் பொட்டாசியம் உள்ளது..
முட்டை ஓட்டு தூள் - அதிகம் கால்சியம் உள்ளது...
எப்சம் உப்பு - மெக்னீசியம் அதிகம் உள்ளது....
மீன் தொட்டி தண்ணீர் - இதில் பாஸ்பரஸ், நைட்ரஜன், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் உள்ளது...
வெல்லம் - கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் உள்ளது..
டீ தூள் - ஆக்ஸிஜன், அமிலங்கள் உள்ளது...
கடலை புண்ணாக்கு - அதிகம் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பொட்டாசியம் உள்ளது...
பிரசன்னா திருச்சி....

Comments
Post a Comment