செடிகளின் பராமரிப்பு

செடிகளின் பராமரிப்பு...


1. மண் கலவை
2. அடிப்படை ஊட்டச்சத்து
3. விதை நேர்த்தி
4. தரமான நாற்றுகள்
5. அளவான தண்ணீர்
6. தேவையான ஊட்டச்சத்து இயற்கை உரம் மற்றும் இயற்கை கரைசல்
7. 7 நாட்கள் ஒருமுறை சத்துக்கள் கரைசலை தரவேண்டும்..
8. கட்டிங் முறை
9. 7 நாட்கள் ஒருமுறை பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும்
10. மாதம் ஒருமுறை அல்லது 15 நாள் ஒருமுறை உர கலவை கொடுக்க வேண்டும்...

செடிகளின் பருவம்

துளிர் பருவம்
இளநிலை பருவம்
பூ க்கும் பருவம்
காய்கும் பருவம்
முதிர்ந்த பருவம்

ஒவ்வொரு பருவத்தில் தேவையான அளவு உரம் மற்றும் கரைசல் கொடுக்கவேண்டும்...

உரம் மண்ணில் கலவை தூளாக தரலாம்...

தண்ணீர் உரமாக வேரில் ஊற்றலாம்...

தண்ணீர் உரமாக செடிகள் மீது தெளிக்கலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments