மூலிகை செடிகள்...
முடிந்த வரை உங்கள் தோட்டத்தில் மூலிகை செடிகளை வளருங்கள்.. நமக்கு பயன் உள்ளதாக இருக்கும்...
முடிந்தவரை நம் மூலிகை செடிகளை பாதுகாப்போம்....
துளசி, கரும்துளசி - சளிக்கு
திருநீற்றுபச்சிலை - காய்ச்சல்
வல்லாரைகீரை - ஞாபசக்திக்கு
ஆடாதோடா - கசாயம் சளிக்கு, இருமல், காய்ச்சல்
நித்தியகல்யானி - சக்கரை, புற்றுநோய் தடுக்க. டீ போட்டு குடிக்கலாம்.. இலை பூ
அகத்திகீரை - இரும்பு சத்து
பிரண்டை - கால்சியம் சத்து
ரணகள்ளி செடி - சிறுநீர் கல் கரைக்கும்
தொட்டாசினிங்கி செடி - காந்த சக்தி
சுண்டக்காய் - வயிற்று புண்
கற்றாழை - சூட்டை குறைக்கும் மேலும் 300 வகையான பயன்கள்..
வாடாமல்லி - சரும பிரச்சினை
மருதானி - பல மருத்துவ குணங்கள்
வெற்றிலை - செரிமானம், பல்வேறு மருத்துவ குணங்கள்
புதினா.- ஹீமோகுளோபின்,
மணக்கதக்காளி கீரை - வயிற்று புண்
முசுமுசுக்கை கீரை - நெஞ்சு சளி
கற்பூரவள்ளி - இருமல், காய்ச்சல்
தூதுவளை - இருமல், சளிக்கு, காய்ச்சல்
முருங்கை - இரும்பு சத்து, ஹீமோகுளோபின், மேலும் பல மருத்துவ குணங்கள்
நொச்சி இலை - சளிக்கு
செம்பருத்தி - பூ இலை இருதய நோய் எதிர்ப்பு
துத்திசெடி - மூலநோய்
குப்பைமேனி - சளிக்கு, காயங்கள், சரும பிரச்சினை
முடிந்தவரை நம் மூலிகை செடிகளை பாதுகாப்போம்....
இன்னும் பல மூலிகை செடிகள் உள்ளது...
20 வருடங்கள் முன்பு நாம் தெருவில் குப்பை குளியில் வயலில் தோட்டத்தில் பார்த்த என்னற்ற செடிகள் இன்று நமக்கு அதிசியமாக தெரிகிறது...
நம்மாள் இவற்றை அறிதாக மட்டுமே காணமுடிகிறது...
பிரசன்னா திருச்சி...
Comments
Post a Comment