செடிகள் வளர்ச்சி இல்லை, இலைகள் பழுப்புக்கு.....
நன்கு காய்ந்த மாட்டு சாணம் கரைசல்.. பயன்படுத்தி கொள்ளலாம்...
இதில் உள்ள NPK 1.2% : 2% : 2.1% சத்துக்கள் உள்ளன இது செடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது...
காய்ந்த மாட்டு சாணம்1 பங்கு 4 பங்கு தண்ணீரில் கலந்து நன்றாக ஊறவைக்கவும்...
தினமும் கலக்கிவிடவும்...
3 நாட்கள் கழித்து நன்றாக கலக்கி செடிகளுக்கு தேவையான அளவு வேரில் ஊற்றவும்...
15 நாட்கள் ஒருமுறை கொடுப்பதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்....
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment