வாழைப்பழம் ஊக்கி...
5 நல்ல கனிந்த வாழைப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் தண்ணீர் சேர்த்து...
பின்னர் 1 லிட்டர் தண்ணீர் கலந்து பிளாஸ்டிக் டப்பாவில் நன்றாக மூடி நிழலில் வைக்கவும்..
தினமும் குலுக்கி விடவும்...
7 நாட்கள் கழித்து அந்த கரைசலை 1: 5 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றலாம்...
15 நாட்கள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...
இதில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது... செடிகளின் வளர்ச்சி மற்றும் பூ பழங்கள் அதிகமாக உதவகிறது...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment