செடிகள் நன்றாக பச்சையாக வளர

செடிகள் நன்றாக பச்சையாக வளர...



கடலைப்புண்ணாக்கு 250 கிராம் ,  வேப்பம் புண்ணாக்கு 250 கிராம், தண்ணீர் 20 லிட்டர்   கரைசல்...

நன்றாக கலந்து கொண்டு 72 மணி நேரம் ஊற வைக்கவும்...

தினமும் ஒரு தடவை கலக்கி விடவும்..

பின்னர் இந்த கரைசலை செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்...

15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

இந்த கரைசலில் நீயூட்ரியன் சத்துக்கள் அதிகம் உள்ளது... கரைசல் முறையில் பயன்படுத்துவதால் செடிகளுக்கு சத்துக்கள் உடனே கிடைக்கும்.....

பிரசன்னா திருச்சி...

Comments