வாழை பழக்கரைசல்
மீன் அமினோ அமிலத்திற்க்கு மாற்றாக ஒரு இயற்கை சைவ பயிர் ஊக்கி.
வாழை பழக்கரைசல்.
செய்முறை
நன்கு பழுத்த வாழைப்பழம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..
நாட்டு சர்க்கரை சம அளவு எடுத்து
ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து 21 நாட்கள் கழித்து பார்த்தால் வாழைப்பழ கரைசல் தயார்.
இந்தக் கரைசல் தாவரங்களுக்கு ஒரு இயற்கை வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.
ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி வாழைப்பழ கரைசல் சேர்த்து செடிகளின் மீது தெளிதால் செடிகள் நன்கு வளரும்.
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment