கோடைகாலத்தில் செடிகளுக்கு அதிக பராமரிப்பு மற்றும் சத்துக்கள் கொடுக்க வேண்டும்

கோடைகாலத்தில் செடிகளுக்கு அதிக பராமரிப்பு மற்றும் சத்துக்கள் கொடுக்க வேண்டும்.....

பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக அஸ்வினி பூச்சி மாவு பூச்சி இலைபேன்....

அதற்கு நாம் வாரம் ஒருமுறை ஒரு கரைசலை சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும் தெளிப்பது மிக சிறந்தது. வேரிலும் சில கரைசலை பயன்படுத்தலாம்...

வேப்ப எண்ணெய் கரைசல்
2 ஜி கரைசல்
3 ஜி கரைசல் மேலும்

நைட்ரஜன் சத்துக்கள் அதிகம் தேவைப்படும்..

அரிசி கழுவிய தண்ணீர்
சாணம் கரைசல்
மேலும்

சாம்பல் கரைசல் ஊற்றலாம் இது காய்கள் பெரிதாக உதவும்..

பூ பூக்கும் போது காய்காய்க்கும் போது அதற்கு உண்டான கரைசலை பயன்படுத்தி கொள்ளவும்...

தேமோர் கரைசல்
பழ கரைசல்
மேலும்

10 நாள் ஒருமுறை வேரில் உரம் கொடுப்பது நல்லது..

வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கரைசலை சுழற்சி முறையில் தெளிப்பது சிறந்து...

வரும் முன் காப்பது சிறந்தது....

கீரைகல், 
தக்காளி
வெண்டை
கத்திரிக்காய்
கொத்தவரங்காய்
முருங்கை
பச்சை மிளகாய்
வெங்காயம்
பூண்டு
முள்ளங்கி
பீக்கங்காய்
புடலங்காய்
பாகற்காய்
தர்பூசணி
முலாம் பழம்
வெள்ளறி
புதினா

காய்கறிகள் பயிரிடலாம் அதிகம் கவனிப்பு தேவை...

பிரசன்னா திருச்சி....

Comments