எலுமிச்சை தோல் கரைசல்

எலுமிச்சை தோல் கரைசல்....

ஜீரோ பட்ஜெட் கரைசல்...

இயற்கை பூச்சி கொல்லி, செடிகள் வளர்ச்சி மற்றும் பூக்கள் அதிகம் பூக்கும்....

எலுமிச்சை தோல் 10 பழம்
தண்ணீர் 2 லிட்டர்
மூடிபோட்ட பாட்டில் 1

எலுமிச்சை தோல் சிறு துண்டுகளாக நறுக்கி பாட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி நிழலில் வைக்கவும்.

72 மணி நேரம் ஊறவைக்கவும்.. தினமும் 3 முறை பாட்டிலை நன்றாக குலுக்கிவிடவும்...

72 மணி நேரம் கழித்து வடிகட்டி தெளிப்பான் மூலம் செடிகளுக்கு தெளிக்கவும்...
 
1:2 தண்ணீர் சேர்த்து கொள்ளவும்...

வேர் பூச்சி மற்றும் எறும்புகளை கட்டுபடுத்தும்..

இரண்டு வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொல்லலாம். ..

பிரசன்னா திருச்சி...

Comments