பூக்கள் நன்றாக வளர சூப்பர் டானிக்..
100 கிராம் பரங்கிகாய் விதை
100 கிராம் உருளைக்கிழங்கு
100 கிராம் வாழைப்பழம் தோல்
1.5 லிட்டர் தண்ணீர்
அனைத்தயும் நன்றாக அரைத்து கொள்ளவும் சிறிது தண்ணீர் சேர்த்து..
பின்னர் பாத்திரத்தில் ஊற்றி 1.5 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்...
பிறகு ஆரவைத்து 1:5 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு செடிகளின் வேரில் 250 எம்.எல் ஊற்றவும்..
15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்.....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment