ஜீரோ பட்ஜெட் இயற்கை கரைசல்...
1. வெங்காயம் தோல் கரைசல்
2. மாதுலை பழம் தோல் கரைசல்
3. வாழைப்பழம் தோல் கரைசல்
4. காய்கறி கழிவுகள் கரைசல்
1 கை தோலுக்கு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில் நிழலில் ஊறவைக்கவும்..
தினமும் குலுக்கிவிடவும்...
3 ம் நாளில் வடிக்கட்டி செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றி விடலாம்..
மீண்டும் ஒருமுறை அந்த தோலை ஊறவைத்து பயன்படுத்தலாம்...
இரண்டு முறை பயன்படுத்திய தோலை கம்போஸ்ட் உரத்தில் போட்டு பயன்படுத்தி கொள்ளலாம்...
வாரம் ஒருமுறை இந்த கரைசலை சுழற்சி முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment