முட்டை வேகவைத்த தண்ணீர்

முட்டை வேகவைத்த தண்ணீர். ....

முட்டை வேகவைத்த தண்ணீரை நன்கு ஆரவைத்து தண்ணீர் கலக்காமல் தெளிப்பான் மூலம் செடிகளுக்கு தெளிக்கவும்....

இதில் 95% கார்பன் சத்து இருப்பதால் செடிகளின் வளர்ச்சி மற்றும் பூக்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்..

பிரசன்னா திருச்சி...

Comments