இரும்பு சத்து ஊக்கி

இரும்பு சத்து ஊக்கி...

பச்சை வாழக்காய் இதில் அதிகம் இரும்பு சத்து உள்ளது...

வாழைக்காய் அல்லது வாழைக்காய் தோலை பயன்படுத்தி கொள்ளலாம்....

வாழைக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு கொண்டு நன்கு மூல்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொண்டு நன்றாக கலக்கி மூடி போட்டு மூடி வைக்கவும்...

24 மணி நேரம் கழித்து நன்றாக கலக்கி வடிகட்டி செடிகளுக்கு ( தண்ணீர் சேர்க்க கூடாது)  தேவையான அளவு ஊற்றவும்...

இரும்பு சத்து குறையினால் செடிகள் உள்ள இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்...

செடிகளுக்கு தேவையான இரும்பு சத்து அவசியம்..

இது செடிகள் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments