காய்கறி வேஸ்ட் கழிவு

காய்கறி வேஸ்ட் கழிவு...

காய்ந்ததை பயன்படுத்த கூடாது...

அனைத்து காய்கறிகள் தோல்
அனைத்து பழங்கள் தோல்
அனைத்து கீரை கழிவுகள்

இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்..

1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் தேவையான அளவு அனைத்து விதமான செடிகளுக்கும் ஊற்றலாம்..

பூக்கள் அதிகம் பூக்கும்.. 

இந்த உரத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன், வைட்டமின்கள் உள்ளன.

15 நாட்கள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments