வேர்விடும் ஹார்மோன்கள்

வேர்விடும் ஹார்மோன்கள்:

துண்டுகளிலிருந்து தாவரங்களை வளர்க்கப் பயன்படும்  இயற்கை வழிகள்.
 
இதில் ஏதாவது ஒன்று போதும்...

கற்றாழை,  
இலவங்கப்பட்டை தூள், 
துளசி அரைத்த நீர்,  ஹார்மோன்களாகப் பயன்படுத்தலாம்.

சிறிது அளவு தண்ணீரீல் கலந்து கொண்டு அதில் தாவர துண்டுகளை 48 மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்து தொட்டியில் ஊன்றவும்..

இந்த வழியில் நீங்கள் துண்டுகளிலிருந்து எந்த தாவரங்களையும் வளர்க்கலாம்.

பிரசன்னா திருச்சி...

Comments