இலை சுறுட்டல், இலை கருகல், பூச்சி தொல்லை, காய்கறிகள் அதிகரிக்க.....
மண்புழு உரம் கரைசல்...
2 கை அல்லது 1/2 கிலோ மண்புழு உரம் 1 பக்கெட் தண்ணீர் 10 லிட்டர் அல்லது 15 லிட்டர்
நன்றாக கலந்து 72 மணி நேரம் ஊறவைக்கவும்...
துணி போட்டு மூடி வைக்கவும்...
இதை செடிகளுக்கு அப்படியே தெளிக்கலாம் அல்லது தேவையான அளவு ஊற்றலாம்...
வாரம் ஒருமுறை அனைத்து செடிகளுக்கும் பயன்படுத்தலாம்....
இதில் NPK and micro nutrition அதிகம் உள்ளது....
பிரசன்னா திருச்சி..
Comments
Post a Comment