மூடாக்கு பயன்கள்

மூடாக்கு பயன்கள்...


மூடாக்கு போடுவதால் தண்ணீர் ஆவி ஆகுவதை கட்டுபடுத்தும்...

வெயில் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தப்படும்...

செடிகள் வாடாமல் இருக்க உதவுகிறது...

மூடாக்கு பயன்படுத்தும் பொருட்கள்..

காய்ந்த இலைகள் சருகுகள்...( வேப்பிலை, புங்கன் இலை பூச்சி கட்டுப்படுத்த உதவும்)

களை செடிகள்

கரும்பு சக்கை..

தென்னை ஓலை

தேங்காய் நார்

மரத்தூள்...

மூடாக்கு பயன்படுத்திய இலைகள் மக்கி மீண்டும் உரமாக பயன்படும்...

பிரசன்னா திருச்சி...

Comments