எல்லா காலங்களிலும் பூ வைக்க ஊக்கி....
1. பப்பாளி பழம்
2. பரங்கி பழம்
3. அன்னாசி பழம்
4. வாழைப்பழம் அல்லது வாழைப்பழ தோல்
5. நாட்டு சக்கரை
6. 3 லிட்டர் தண்ணீர்
எல்லா பொருட்களும் 1 கிலோ வீதம்
சிறு துண்டுகளாக நறுக்கி பிளாஸ்டிக் மூடி போட்ட வாளியில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து கொண்டு காற்று போகாதவாறு மூடி வைக்கவும்...
15 கழித்து கலக்கி கொண்டு வடிக்கட்டி கொள்ள வேண்டும்...
20 லிட்டர் தண்ணீரில் 10 ml வீதம் கலந்து செடியில் நன்றாக தெழிப்பான் மூலம் தெழிக்க வேண்டும்....
பூ பூக்கும் வரை தெடர்ந்து வாரம் ஒருமுறை தெழிக்க வேண்டும்...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment