கருகிய காய்ந்த ரோஜா செடியை துளிக்க வைக்க

கருகிய காய்ந்த ரோஜா செடியை துளிக்க வைக்க.....


காய்ந்த கிளைகலை அகற்றவும்..

தொட்டி மண்னண நன்றாக கிழறிவிடவும்.

முட்டை ஓடு தூளை சுற்றிலும் தூவி மண்னண கிளறவும்...

துளிர் வந்த பிறகு மண்புழு உரம் போட்டு மண்னண கிளறிவிடவும்...

வாரம் ஒருமுறை கொடுப்பது நல்லது...

கம்போஸ்ட் டீ கரைசலை ஊற்றலாம்....

_____________________________________

ரோஜா செடி இலை கருகல், துளிர் காய்ந்து விடுவதை தடுக்க.....

முக்கியமாக வெயில் காலங்களில் இந்த பிரச்சினை அதிகம் வரும்....

சோற்றுக்கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கி மண்ணில் வேரை சுற்றிலும் போட்டு மூடிவிடவும்..

இதனால் செடிக்கு குளிர்ச்சி கிடைக்கும்..

சோற்றுக்கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீர் சேர்த்து தெளிப்பது மூலம் இலைகள் குளிர்ச்சி அடையும்...

மண்புழுஉரம் வாரம் ஒருமுறை மண்ணில் போடவும்...

சூடோமோனஸ் தண்ணீர் கலந்து வேரில் ஊற்றலாம்.. இலையில் தெளிக்கலாம்...

வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கலாம்..

வேப்பபுண்ணாக்கு வேரில் போடவும்..

இதனால் பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments