தேமோர் கரைசல்

செடிகளுக்கு பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டிய ஒரு கரைசல் தான் இந்த தேமோர் கரைசல்.

செய்முறை

தேங்காய் பால் மற்றும் 
ஒரு வாரம் புளிக்க வைத்த மோர் 

இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

 அதை இரண்டையும் கலந்து மீண்டும் ஒரு வாரம் புளிக்க வைக்க வேண்டும்.

 நன்கு புளித்த தேமோர் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து செடிகளின் மீது தெளிக்கவேண்டும்.

இவ்வாறு பூ பூக்கும் தருணத்தில் தேமோர் கரைசல் தெளிப்பதால் பூக்கள் உதிராமல் நன்கு வளரும்...

பிரசன்னா திருச்சி..

Comments