உளகளாவிய மண் கலவை

உளகளாவிய மண் கலவை...



1. இயற்கையில் நல்ல வளம்
2. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை
3. மண் மிகவும் குறைந்த எடை இருக்க வேண்டும்

2 பங்கு தோட்டம் மண்

2 பங்கு தேங்காய் நார் கழிவு

1 பங்கு மண்புழு உரம்

1 பங்கு தொழுஉரம் ( மக்கிய மாட்டு சாணம்)

1 பங்கு மக்கிய இலை உரம்

4 ஸ்பூன் எலும்பு தூள் கிடைத்தால்

2 ஸ்பூன் வேப்பன் புண்ணாக்கு

இதில் அனைத்து விதமான சத்துக்கள் உள்ளன...

உயிர் உரங்கள் சேர்த்து கொள்ளவும்.....

பிரசன்னா திருச்சி...

Comments