கீரை கரைசல்

கீரை கரைசல்....

இதில் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.. 

செடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது..

இலைகளை பச்சையாக வைக்க உதவுகிறது...

மாதம் ஒரு முறை பயன்படுத்தி கொள்ளலாம்..

கீரை தேவையான அளவு எடுத்து நறுக்கி கொள்ளவும்..

நன்கு கொதிக்கும் தண்ணீர் மூல்கும் அளவு ஊற்றவும்..

மூடி போட்டு வைக்கவும்...

12 மணி நேரம் கழித்து எடுத்து வடிகட்டி..

1:4 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்..

சாதாரண தண்ணீர் ஊற்றும் அளவு ஊற்றலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments