கம்போஸ்ட் டீ...
காய்கறி கழிவு கம்போஸ்ட் உர கலவையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் தான் கம்போஸ்ட் டீ....
இந்த கம்போஸ்ட் டீ யில் NPK சத்துக்கள் அதிகம் உள்ளது...
கம்போஸ்ட் டீ 1-பங்கு 10 பங்கு தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றலாம்...
அனைத்து விதமான செடிகளுக்கும் ஊற்றலாம்...
வாரம் ஒருமுறை பன்படுத்தலாம்..
முக்கியமாக பூ செடிகளுக்கு பயன்படுத்துவதால் அதிகமாக பூ பூக்கும்.. பூ மொட்டுகள் அதிகரிக்கும்.. பூ அளவு பெரிதாக வரும்...
முக்கியமாக பூ செடிகளில் கவாத்து முறை பின்பற்றவும்..
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment