அரிசி சாதம் கரைசல்

அரிசி சாதம் கரைசல்...

மாவுபூச்சி மற்றும் அனைத்து பூச்சி விரைட்டியாக பயன்படுத்தி கொள்ளலாம்...

சாதம் 1 கை
தண்ணீர் இரண்டு மடங்கு

வாட்டர் பாட்டிலில் இரண்டையும் கலந்து மூடி போட்டு நன்றாக மூடவும்..

பின்பு நன்றாக குலுக்கி நிழலில் வைக்கவும்..

10 நாட்கள் தினமும் குலுக்கிவிடவும்...

10 நாட்கள் பிறகு தண்ணீரை வடிகட்டி செடிகள் முழுவதும் தெளிப்பான் மூலம் நன்றாக தெளிக்கவும்....

அடுத்து.. 

வேப்பிலை கரைசலை தெளிப்பதால் முழுவதும் கட்டுபடுத்தலாம்

பிரசன்னா திருச்சி...

Comments