கடினமான விதைகள் சீக்கிரமே முளைக்க...
இந்த முறையில் அனைத்து விதைகளையும் விதைக்கலாம்..
1 முறை...
விதைகளை 24 மணி நேரம் தண்ணீரீல் ஊறவைக்கவும்...
தண்ணீரை வடிகட்டி துணியில் போட்டு 15 நிமிடம் உளரவிடவும்..
விதைகளை பச்சை வாழை இலை அல்லது வேற பச்சை இலையில் 4 இலை நன்றாக வைத்து மடித்து நூல் போட்டு சுற்றவும்...
நல்ல காட்டன் துணி போட்டு சற்றி நூலை கட்டவும்...
மூடிபோட்ட பிளாஸ்டிக் டப்பாவில்.போட்டு மூடவும்....
மண்ணில் குழி தோண்டி மூடி மட்டம்.வைத்து மண்னண போட்டு மூடவும் முழுவதும் மேலையும் நன்றாக மண்னண போட்டு மூடவும் தெரியாத அளவுக்கு.
3 நாள் விடவும்...
3 நாள் கழித்து எடுக்கவும்..
நன்றாக வேர் விட்டு முளைத்திருக்கும்..
2 முறை..
பூசனி விதைகளை 24 மணி நேரம் தண்ணீரீல் ஊறவைக்கவும்...
தண்ணீரை வடிகட்டி துணியில் போட்டு 15 நிமிடம் உளரவிடவும்..
விதைகளை பச்சை வாழை இலை அல்லது வேற பச்சை இலையில் 4 இலை நன்றாக வைத்து மடித்து நூல் போட்டு சுற்றவும்...
நல்ல காட்டன் துணி போட்டு சற்றி நூலை கட்டவும்...
மூடிபோட்ட பிளாஸ்டிக் டப்பாவில்.போட்டு மூடவும்....
3 நாள் விடவும்...
3 நாள் கழித்து எடுக்கவும்.. இரண்டு முறையிலும் நன்றாக வேர் விட்டு முளைத்திருக்கும்..
இப்போது சிறிய மண் தொட்டியில் தனி தனியாக விதைகளை ஊற்றுங்கள்.
3 நாள் இரண்டு இலை விட்டுவிடும்..
12 நாள் நன்றாக வளர்ச்சி இருக்கும்..
13 நாள் செடிகளை நடவு செய்யுங்கள்...
பிரசன்னா திருச்சி....

Comments
Post a Comment