பாலக்கீரை வளர்ப்பு....
மண் கலவை..
மணல் 20%
தேங்காய் நார் கழிவு 25%
தொழுஉரம் ( மாட்டு சாணம்) 25%
மண்புழு உரம் 30%
பயிரிட்டு 30 நாளில் அறுவடை (கட்டிங் முறை) செய்யலாம்...
5 முதல் 6 அறுவடை செய்யலாம்...
வாரம் ஒருமுறை மண்புழு உரம் கரைசலை தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.
இதன் மூலம் பச்சையாக மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுபடுத்தபடும்....
பிரசன்னா திருச்சி....

Comments
Post a Comment