பூச்சிக்கொல்லி, பூஞ்சைக் கொல்லி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பயிர் ஊக்கி அனைத்தையும் ஒரே தீர்வில் செய்வது எப்படி

பூச்சிக்கொல்லி, பூஞ்சைக் கொல்லி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பயிர் ஊக்கி அனைத்தையும் ஒரே தீர்வில் செய்வது எப்படி....


செய்முறை..

5 லிட்டர் கலவைக்கு தேவையான பொருட்கள்...

5 லிட்டர் தண்ணீர்
100 கிராம் நன்கு புளித்த தயிர்
200 கிராம் நாட்டு சக்கரை அல்லது வெல்லம்
100 கிராம் அரிசி சாதம்
50 கிராம் ஈஸ்ட் பவுடர்

அனைத்தையும் நன்றாக கலந்து கொண்டு 7 நாட்கள் வைக்கவும்..

தினமும் கலக்கி விடவும்...

8 நாள் நன்றாக கலந்து கொண்டு வடிகட்டி கொண்டு.தெளிப்பான் மூலம் தெளிக்கவும்...

வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

இந்த கரைசலை15 நாட்கள் வரை சேமித்து கொள்ளலாம்...

பிரசன்னா திருச்சி ...

Comments

  1. Can't v search and take d concept v r in indeed of directly sir

    ReplyDelete

Post a Comment