ஜீரோ பட்ஜெட்....
ஊட்டச்சத்து கரைசல்...
அரிசி கழுவிய தண்ணீர் 2 லிட்டர்
வாழைப்பழ தோல் 4
ஆரஞ்சு தோல் 2
4 முட்டை ஓட்டு தூள்
வெங்காயம் தோல் 1 கை
தயிர் 1 ஸ்பூன்
மஞ்சள்1 ஸ்பூன்
டீ தூள் 2 ஸ்பூன்
மற்ற காய்கறிகள் தோல் இருந்தால் சேர்த்து கொள்ளலாம்..
அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு10 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்...
பின்னர் மூடி போட்டு மூடி24 நேரம் ஊறவிடவும்..
1:5 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்..
15 நாள் ஒரு முறை பயன்படுத்தி கொள்ளலாம்..
இதில் NPK மற்றும்அதிக சத்துக்கள் உள்ளன...
இது செடிகள் வளர்ச்சி மற்றும் பூ அதிகம் பூக்க உதவுகிறது.....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment