வேப்பங்கொட்டை கரைசல்.

வேப்பங்கொட்டை கரைசல்...

வேப்பங்கொட்டை 2 கை நன்றாக நுனுக்கி கொள்ளவும்...

1.5 தண்ணீரீல் கலந்து கொண்டு ஊறவைக்கவும்...

தினமும் நன்றாக கலக்கி விடவும்..

48 மணி நேரம் கழித்து வடிகட்டி கொள்ளவும்..

சிறிது காதி சோப்பு கலந்து கொள்ளவும்...

தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.

தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம்...

இதே மாதிரி வேப்ப புண்ணாக்கில் பயன்படுத்தி கொள்ளலாம்....

சிறந்த பூச்சி கொல்லி...
சொரி நோய் இலைபுள்ளி நோய், அழுகல் நோய்கள் வராமல் கட்டுபடுத்தும்..

தேவையான அளவு மட்டும் செய்து உபயோகபடுத்தவும்.... சேமிக்க வேண்டாம்...

பிரசன்னா திருச்சி...

Comments