பீட்ரூட் கரைசல்.....
இதில் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது..
செடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது..
இலைகளை பச்சையாக வைக்க உதவுகிறது...
மேலும் NPK உள்ளது...
செய்முறை....
பீட்ரூட் 1
அல்லது பீட்ரூட் தோல்
அல்லது பயன்படுத்த முடியாத பீட்ரூட்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...
பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 4 நாட்கள் வைக்கவும்...
பின்னர் எடுத்து கலக்கி வடிகட்டி கொள்ளவும்..
செடிகளுக்கு தேவையான அளவு வேரில் ஊற்றவும்....
வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment