செடிகளுக்கு தேவையான முக்கிய சத்துக்கள்....
1...
NPK
நைட்ரஜன்
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
நைட்ரஜன் -- செடிகளின் வளர்ச்சி மற்றும் பச்சை நிறம் இலைகள்
பாஸ்பரஸ்-- வேர்களின் வளர்ச்சி பூ வளர்ச்சி பழங்கள் வளர்ச்சி
பொட்டாசியம்--- செடிகளின் நோய் பாதுகாப்பு மற்றும் சீரான உணவு வழங்கும்..
2...
கால்சியம்
மெக்னீசியம்
சல்பர்
இவை அனைத்தும் செடிகளின் முக்கிய தேவையான சத்துக்கள்...
பிரசன்னா திருச்சி....

Comments
Post a Comment