அனைத்து தாவரங்களுக்கும் இயற்கை பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லி

அனைத்து தாவரங்களுக்கும் இயற்கை பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லி....

தேவையான பொருட்கள்...

மோர் 200 எம்.எல்
கருப்பு கடுகு தூள் 4 ஸ்பூன்
செம்பு (காப்பர்) பாத்திரம்

மோர் மற்றும் கடுகு தூளை செம்பு பாத்திரத்தில் கலந்து கொண்டு துணி போட்டு மூடி நிழலில் வைக்கவும்...

7 - 10 நாளில் தயாராகிவிடும்.

பாத்திரம் மேல் நீலம் நிரம் பூத்திருக்கும்.. இப்போது இந்த கரைசலை பயன்படுத்தி கொள்ளலாம்...

கரைசலை வடிகட்டி 1 : 20 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்...

மாதம் ஒரு முறை பயன்படுத்தி கொள்ளலாம்..

இதனால் அனைத்து வகையான பூச்சி தாக்குதலையும் கட்டுபடுத்தலாம்...

அறிவியல் நிகழ்வுக்காக கண்டிப்பாக செம்பு பாத்திரம் பயன்படுத்த வேண்டும்...

கடுகில் சல்பர் அதிகம் உள்ளது...

பிரசன்னா திருச்சி...

Comments