செடிகளில் அதிக கிளைகள் வளர...
செடிகள் பொதுவாக நேராக வளரும் மேலும் பக்க கிளைகள் வளர நாட்கள் அதிகம் ஆகும்...
பொதுவாக செடிகள் 20 - 30 செ.மீ. வளர்ந்த செடிகளில் நுணியை கில்லி எடுத்து விடுங்கள்...
இதனால் செடியின் தண்டுகள் வழுவாகும்...
பக்க கிளைகள் சீக்கிரமே துளிர் விடும்..
மேலும் காய்கறிகள் செடிகளில் அதிக புது கிளைகள் துளிர்கள் வருவதால் அதிகமாக பூ மற்றும் காய்கறிகள் கிடைக்கும்...
அனைத்து விதமான செடிகளிலும் முயற்சி செய்து பாருங்கள்..
கொடிவகை காய்கறிகளிளும் செய்யலாம்.... கொடி பந்தலில் வந்த பிறகு...
மரங்களுக்கும் செய்யலாம்..
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment