வீட்டில் தயாரிக்கும் உரங்கள்...
1. முட்டை ஓட்டு தூள்.. ( கால்சியம் சத்து )
2. டீ தூள் கழிவு ...
( நைடரஜன் சத்து, இலை பழுப்புக்கு )
3. வாழைப்பழத் தோல் தூள்...
( பொட்டாசியம், நைடரஜன், பாஸ்பரஸ், மெக்னீசியம் )
4. சாம்பள் தூள்...
( பழைய சாம்பல்.. மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் )
5. மாட்டு சாணம் தூள்..
( மக்கிய சாணம்.. நைட்ரஜன்)
சம அளவு எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்...
அனைத்து செடிகளுக்கும் 1 கை வீதம் போடலாம்...
15 நாள் 1 முறை தரலாம்...
மண்புழு உரம், வேஸ்ட் கம்போஸ்ட் உரம், எலும்பு தூள்.. கிடைத்தால் சேர்த்து கொள்ளலாம்...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment