வாழை மரம் கரைசல்

வாழை மரம் கரைசல்.....



வாழைமரத்தில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது...

தேவையான அளவு வாழைமரத்தை அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்....

நன்றாக கனிந்த 5 வாழைப்பழத்தை தண்ணீரில் பிசைந்து விடவும்....

பிளாஸ்டிக் டப்பில் போட்டு நன்றாக மூல்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்...

15 நாட்கள் ஊறவைக்கவும்.. தினமும் கலந்து விடவும்...

இந்த கரைசலை வடிகட்டி 1:5 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்...

வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

இதனால் செடி இலைகள் கரும் பச்சை நிறத்தில் இருக்கும்...

செடிகளில் வளர்ச்சி நன்றாக இருக்கும்....

பிரசன்னா திருச்சி..

Comments