வெங்காய தோல் ஊக்கி

வெங்காய தோல் ஊக்கி...



வெங்காய தோல் 1 கை
1 லிட்டர் தண்ணீர்
3 நாள் ஊறவைத்து பின்னர் 100 ml வீதம் செடிகளுக்கு ஊற்றலாம்....

வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்....

வெங்காய தோலில் உள்ள சத்துக்கள்

Calcium
Potassium
Magnesium
Iron
Copper and more...

பிரசன்னா திருச்சி..

Comments